நல்ல விசயம் கார்த்திகை படிக்கப் போறா. Very good friendship கார்த்திக்கு.
குமரா உன் மாமியார் உன்னை உள்ள விட்டாங்களா என்ன ? அடுத்து என்ன கலவரம் ? பணத்துக்கா? பிரியா-கதிர்
"no comments.,simply waste.,"
கார்த்திகா படிப்பை தொடர வைக்கப் போறது நல்லா விஷயம் தான்... ஆனா அவன் ஆத்தாக்காரி அடுத்து என்ன குண்டை போட போகுதோ? ரைட்டரே எதுவானாலும் தீபாவளிக்கு முன்னாடியே போட்டுருங்க...