Jilluu Well-Known Member Jul 25, 2021 #13 Padma ku ippo daan epdi nadandhukanumnu puroyudhu idhu sustain aaganum kadavule. Nee vandadhuku oru vaarthai pesa maate ava pesanuma arjun?
Padma ku ippo daan epdi nadandhukanumnu puroyudhu idhu sustain aaganum kadavule. Nee vandadhuku oru vaarthai pesa maate ava pesanuma arjun?
EswariSkumar Well-Known Member Jul 25, 2021 #14 Ammavum mahanum enimeylaavathu ozhungaa erunthaa sari. Arumaiyana pathivu dear
தரணி Well-Known Member Jul 25, 2021 #15 கொரணனா கொடுமையான குணத்த எல்லாம் மாத்தி போட்டுட்டு தான் போய் இருக்கு பத்மஜா அம்மாக்கு எப்படியோ... அர்ஜுன் நீ ரொம்ப பண்ணுற...
கொரணனா கொடுமையான குணத்த எல்லாம் மாத்தி போட்டுட்டு தான் போய் இருக்கு பத்மஜா அம்மாக்கு எப்படியோ... அர்ஜுன் நீ ரொம்ப பண்ணுற...
Srd. Rathi Well-Known Member Jul 25, 2021 #17 கொரோனா எல்லோருடைய வாழ்விலும் ஒரு பாதிப்பு ஏற்படுத்திவிட்டது,,, இனியாவது திருந்தாதார் திருந்தட்டும்
sumiram Well-Known Member Jul 25, 2021 #18 Arumaiyana ud. Ippothavadu manasa purindu kondu nadappara Padmaja
S Saroja Well-Known Member Jul 26, 2021 #20 நல்லா இருக்கு பதிவு என்ன சொல்லனு தெரியல உண்மையான நட்பு பாசம் இது எல்லாம் இனியாவது இவங்களுக்கு புரியுமா
நல்லா இருக்கு பதிவு என்ன சொல்லனு தெரியல உண்மையான நட்பு பாசம் இது எல்லாம் இனியாவது இவங்களுக்கு புரியுமா