dhanuja senthilkumar
Well-Known Member
Thank u saro maஅட பாருடா ஒரு ஜோல்னா பைக்கு
இப்படி பயப்படுறாங்க
மருமகன் சம்பந்தி
பேரனுக்கு தாத்தனுக்கும்
என்ன பிரச்சினை
இந்த வயசுல புருசன்
வேற கல்யாணம் செஞ்சுறுவாருனு
அம்மாக்கு கவலை
நல்ல ஆரம்பம்
Thank u saro maஅட பாருடா ஒரு ஜோல்னா பைக்கு
இப்படி பயப்படுறாங்க
மருமகன் சம்பந்தி
பேரனுக்கு தாத்தனுக்கும்
என்ன பிரச்சினை
இந்த வயசுல புருசன்
வேற கல்யாணம் செஞ்சுறுவாருனு
அம்மாக்கு கவலை
நல்ல ஆரம்பம்
thank u so muchவணங்காமுடியை post போட்டு வணங்கியாச்சு...
சொக்கன் and கோ கிட்ட மதி மயங்கி சொல்லியாச்சு...
ஜோல்னா .... ஆரம்பமே ஜோர் தான்... உன் ஹீரோ, ஹீரோயின் எல்லாம் பேரிளம் என்றாலும் சீர் மிகு தான்
Yes yesPonnukku husband kooda vaazha aasai irundha...indha appavaala oru varusham Pirikka mudiyuma...avale kirambira vendiyadhu dhaan...rakesh paavam..
Thank u so muchGood start ma
Thanks maArumai aarambame asaththala irukku
ஜோல்னா பை கெத்தா இருக்காரு இந்த வயசுலயும் யாருக்கும் வளைஞ்சு கொடுக்காம வந்து பாருன்னு....
பாவம் பொண்டாட்டி தான் ரெண்டாவது கல்யாணம் பண்ணிடுவாரோ பீதியில இருக்காங்க....
மருமகன் சம்மந்தி ன்னு மனுஷன் எல்லாரையும் மிரள வைக்குறாரு....
Thanks maNice start
கிழவர்கள் மேட்ரிமோனி யா ஆ ஆ ......யோவ் .புதுக்கதைக்கு வாழ்த்துக்கள் சிஸ்...
ஜோல்னா பை அப்படி என்ன கொள்கை வச்சிருக்காரு என்று தெரியலையே ......
அனு உங்க அம்மா பேச்சை தப்பா எடுத்துக்காத இந்த ஆத்தர் கிழவனுங்களுக்காகவே மேட்ரிமோனியல் வச்சிருக்காங்க...... உங்க அம்மா சொல்றது நடக்கவும் வாய்ப்பு இருக்கு.....
புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் எந்த வீம்புல இப்படி குழந்தைகளை பத்தி கூட யோசிக்காமல் இருக்காங்க...
அப்படியே வீம்புகாரனையும் கூட்டிட்டு வாங்க....