ஜீவ தீபங்கள் -17

Advertisement

Daya

Well-Known Member
மனோகரை விடக் கெட்டவன் இந்த பூபதி தான் :mad: துரோகி:mad:
பிரியா பாலன் உறவு அழகு:love: பிரியா உத்தரா தோழமையும் வருணிடம் காட்டும் அழும்புகளும் இனிது.
 

Surya Palanivel

Well-Known Member
1st அப்பாடா - பாலனுக்கு பெருசா ஒன்னும் இல்ல.
2nd அப்பாடா - பிரியா அந்த கௌதம் பத்தி சொல்ல ஆரம்பிச்சுட்டா.
அந்த மனோகர் அங்க வேலை செய்றது தெரிஞ்சா போதும்... நரேன் சிக்கிடுவான்.
பிரகதீஸ்வரி அம்மா சொல்ற மாதிரி இழப்ப விட துரோகம் அதிக வலி கொடுக்கும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top