Nithichandi
Well-Known Member
Nice..Renu sis..
பிரியாவும் அவளோட மாமியாரும் இதுக்கு விதி விலக்கா இருக்க தானே செய்யறாங்க. May be அத்தைங்கிற சொந்தத்தால இருக்குமோ?மாமியார் மெச்சின மருமகள் இல்லை, மருமகள் மெச்சிய மாமியார் இல்லை
இது தான் காலகாலமா சொல்ற பழமொழி
கண்டிப்பாக..And துர்காக்கு முன்னாடியே பிரகதீஸ்வரி குடும்பத்து மேல ஒரு aversion இருக்குல்ல நாத்தனார் ன்றதாலபிரியாவும் அவளோட மாமியாரும் இதுக்கு விதி விலக்கா இருக்க தானே செய்யறாங்க. May be அத்தைங்கிற சொந்தத்தால இருக்குமோ?