mila Writers Team Tamil Novel Writer Jun 7, 2020 #1 ஹாய் க்யூட்டிபைஸ் இதோ முதல் அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க செவ்வானில் ஒரு முழு நிலவு 1
S Saroja Well-Known Member Jun 7, 2020 #4 அருமையான ஆரம்பம் அப்பனும் மகன்களும் சொத்துக்காக அவள கொண்டு வந்து கூட வச்சு நல்லா ப்ளான் போடுறாங்க
banumathi jayaraman Well-Known Member Jun 7, 2020 #5 உங்களுடைய "செவ்வானில் ஒரு முழு நிலவு"-ங்கிற அழகான அருமையான புதிய லவ்லி நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், பஸ்மிலா டியர்
உங்களுடைய "செவ்வானில் ஒரு முழு நிலவு"-ங்கிற அழகான அருமையான புதிய லவ்லி நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், பஸ்மிலா டியர்
banumathi jayaraman Well-Known Member Jun 7, 2020 #7 இதெல்லாம் ரொம்பவே அநியாயம், மிலா டியர் சொத்துக்காக தாத்தா மாமன்கள் பீடைகள் பார்கவியை படாதபாடு படுத்துறது போறாதுன்னு அந்த ஈகைச்செல்வனை வேற கோர்த்து விடறேளே Last edited: Jul 10, 2020
இதெல்லாம் ரொம்பவே அநியாயம், மிலா டியர் சொத்துக்காக தாத்தா மாமன்கள் பீடைகள் பார்கவியை படாதபாடு படுத்துறது போறாதுன்னு அந்த ஈகைச்செல்வனை வேற கோர்த்து விடறேளே
Gomathianand Well-Known Member Jun 7, 2020 #8 Aarambame amarkalana irukku... Onnum theriyaatha appavi pillaingala than Pali vaanga use panraanunga
Y Yogesh Well-Known Member Jun 7, 2020 #10 Sothu kaandi kootitu vanthurukaara apo pethi nu konjm kooda paasam illa Intha villain ta namma mamiya kaapatha hero sir epo varuvar Epdi da ella hero uh appavi ponnaye palivaanga try pantreenga Nice mila sis
Sothu kaandi kootitu vanthurukaara apo pethi nu konjm kooda paasam illa Intha villain ta namma mamiya kaapatha hero sir epo varuvar Epdi da ella hero uh appavi ponnaye palivaanga try pantreenga Nice mila sis