மிகவும் அருமையான பதிவு,
மதுஷா டியர்
சஷ்டிகாதேவிக்கும் ஆதிரனுக்கும் ஜோடி இருக்கு
அப்போ மத்தவங்களுக்கு?
ஏண்டாப்பா அக்னி அம்பி
ஆறு வருஷமா லவ்வான லவ்வு பண்ணுறவன் அவளோட அப்பா கார்முகிலனிடம் போய் பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ண வேண்டியதுதானே
எந்த பூனை குறுக்கே போனதோ?