S Saroja Well-Known Member Apr 8, 2021 #21 ரொம்ப அருமையான பதிவு அண்ணபூரணி அம்மா மருமகள முதலில் பார்ப்பதும் பேத்திய தூக்கி சந்தோசபடுவதும் அர்ஜுன மன்னிப்பதும் அருமை அருள கேட்ட கேள்விக்கு பதில் என்ன ஆருத்ரன் தாமரை தம்பி குழந்தய பாக்க வந்துட்டாளா அர்ஜுன் அவங்க அம்மாகூட வருவானா
ரொம்ப அருமையான பதிவு அண்ணபூரணி அம்மா மருமகள முதலில் பார்ப்பதும் பேத்திய தூக்கி சந்தோசபடுவதும் அர்ஜுன மன்னிப்பதும் அருமை அருள கேட்ட கேள்விக்கு பதில் என்ன ஆருத்ரன் தாமரை தம்பி குழந்தய பாக்க வந்துட்டாளா அர்ஜுன் அவங்க அம்மாகூட வருவானா