Riy Writers Team Tamil Novel Writer Apr 1, 2021 #31 அர்ஜூன் நீ ஒரு சைகோ... முதல்ல நல்ல டாக்டரை போய் பாரு...
Vasanthinadarajan Well-Known Member Apr 1, 2021 #33 சூப்பர் பதிவு. அந்த டாக் அர்ஜுனுக்கு எதிர்பார்க்காத பதிலடி கொடுக்கனும்.
Durga Elango Well-Known Member Apr 1, 2021 #36 Nice update. Last epi layum avan vanthutan muduchianga intha epilayum
S Saroja Well-Known Member Apr 1, 2021 #38 என்ன பய இந்த அர்ஜுன் சின்ன வயசுல புடுங்கி தின்ன மாதிரி அடுத்தவன் பொண்டாட்டிய தூக்கிட்டு வந்து இருக்கான் ஆருத்ரன் வந்துட்டானா இனி ஆட்டம் களை கட்டும் அண்ணபூரணி அம்மா அந்த ஓடிப்போன கழுதைய நாலு உதை விட்டு இருக்கலாம்
என்ன பய இந்த அர்ஜுன் சின்ன வயசுல புடுங்கி தின்ன மாதிரி அடுத்தவன் பொண்டாட்டிய தூக்கிட்டு வந்து இருக்கான் ஆருத்ரன் வந்துட்டானா இனி ஆட்டம் களை கட்டும் அண்ணபூரணி அம்மா அந்த ஓடிப்போன கழுதைய நாலு உதை விட்டு இருக்கலாம்