J Janavi Well-Known Member Aug 9, 2021 #3 விக்ரம் கைது...போதை மருந்து ... காரணம் ஆதி யா.... Interesting update sis Last edited: Aug 9, 2021
SINDHU NARAYANAN Well-Known Member Aug 9, 2021 #4 விக்ரம் கைதா?? அதுவும் போதை மருந்து கடத்தல் கேஸா?? இதுக்கு பின்னால யாரு ஆதியா?? Last edited: Aug 9, 2021
Joher Well-Known Member Aug 9, 2021 #5 ஆத்தி தூக்கிட்டானா??? பிரசாத் விஷயத்தை சொல்லிட்டானோ.... அந்த மாமியாரை ஓரமா வச்சுட்டு வேலையை பாரு... திருந்தாத ஜென்மங்கள்.... ஆத்தி யாரை ஷூட் பண்ண பிளான் போடுறான்.... என்கவுண்டர் ஆத்தியா வருவானா??? Last edited: Aug 9, 2021
ஆத்தி தூக்கிட்டானா??? பிரசாத் விஷயத்தை சொல்லிட்டானோ.... அந்த மாமியாரை ஓரமா வச்சுட்டு வேலையை பாரு... திருந்தாத ஜென்மங்கள்.... ஆத்தி யாரை ஷூட் பண்ண பிளான் போடுறான்.... என்கவுண்டர் ஆத்தியா வருவானா???