E.Ruthra
Well-Known Member
டடா ......
மக்களே நான் வந்துட்டேன், உங்களை தொல்லை பண்ண என் அடுத்த கதையோடு
இந்த கதை இப்படி இருக்கும், அப்படி இருக்கும்னு நான் எந்த முன்னோட்டமும் சொல்ல போறது இல்ல
கொஞ்சமே கொஞ்சம் வித்தியாசமான கதையா இருக்கும்னு நினைக்கிறேன்னு மக்களே
கதை களத்தையும், கதை மாந்தர்களையும் கதையின் போக்கில் பார்ப்போம்
வரும் புதன் முதல் அத்தியாத்தோடு வரேன் மக்காஸ்
இதுவரை எனக்களித்த ஆதரவை, இந்த கதைக்கும் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் இ.ருத்ரா

Last edited: