Vasanthinadarajan
Well-Known Member
நீங்கள் எழுதுகிற விதம் சூப்பராக இருக்கிறது. அப்படியே படிக்கும்போது கவிதைபோல் இனிமையாக போகிறது
Pottu thakera pavikuttiஹாய் ஸ்வீட்டீஸ்!! ♥♥
உங்களது கருத்துக்களுக்கும் விருப்பங்களுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து உங்களது ஆதரவை அளியுங்கள்..
இதோ அடுத்த பதிவு..
மொழி 7
read and leave ur comments...
இந்தப் பாடல்ல ஏற்ற இறக்கம் ரொம்ப நல்லா இருக்கும். இன்ஸ்ட்ருமெண்டல் எப்படி இருக்குன்னு கேட்டுப் பாருங்க it's really mesmerizing ♥♥
பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன
பிறிந்து
இரவுதோறும் அழுது
என் இரண்டு கண்ணும்
பழுது
இது ஒரு ரகசிய நாடகமே...
அலைகளில்
குலிங்கிடும் ஓடம்
நானே....
பாவமிங்கு பாவமில்லை
வாழ்க்கையோடு
கோபமில்லை
காதல் என்னைக்
காதலிக்க வில்லை.............