Hema Guru
Well-Known Member
Very sudden ending why??? ரொம்ப அவசரமா முடிச்ச feel... தில்லையின் வலி நியாயமானது ..மகளாய் பிறந்த அத்தையை பார்த்து.... அந்த மகளின் அத்தை (மாமி) மனம் மாறி... அத்தை மடி மெத்தையடி என பாடினால் மனம் சாந்தியடையும்.... தில்லையின் அம்மாவிற்கு, தாமரை நல்லவள் என்ற உண்மை தெரியணும் ...Hi Friends,
Kaathal Alaigal 35
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudraswww.mallikamanivannan.com