mila Writers Team Tamil Novel Writer Aug 6, 2021 #1 ஹாய் க்யூட்டிபைஸ் இதோ நீங்க கேட்டபடி EPILOGUE enjoy your reading காதலா? சாபமா? EPILOGUE
Srd. Rathi Well-Known Member Aug 6, 2021 #2 Super..... விருவிறுப்பா..... சூப்பரோ சூப்பர் வெற்றியின் வேட்டை... அடுத்த பாகம் இருக்கா...... அப்பா ரகசியம் என்னவோ
Super..... விருவிறுப்பா..... சூப்பரோ சூப்பர் வெற்றியின் வேட்டை... அடுத்த பாகம் இருக்கா...... அப்பா ரகசியம் என்னவோ
S Saroja Well-Known Member Aug 6, 2021 #4 ரொம்பவே நல்ல பதிவு கடைசியில் அப்பா மகனுக்கு கண்ணாமூச்சி ஆட்டம் ஆரம்பம்
apsareezbeena loganathan Well-Known Member Aug 6, 2021 #5 லதா_ அம்மா அம்மாதான் அப்பா தான் மருத்துவத்துக்கு நேந்து விட்ட கோழி போல ஆட்டம் போட்டு சுத்துறாறே!!!! அடடே இந்த கதை சூப்பரா இருக்கே செம ட்விஸ்ட் செம தான் நல்லா இருக்கும் போல இந்த கதை எப்ப ஸ்டார்ட் பண்ண போறீங்க சிஸ்!!! வாழ்த்துக்கள் சிஸ்!!!!
லதா_ அம்மா அம்மாதான் அப்பா தான் மருத்துவத்துக்கு நேந்து விட்ட கோழி போல ஆட்டம் போட்டு சுத்துறாறே!!!! அடடே இந்த கதை சூப்பரா இருக்கே செம ட்விஸ்ட் செம தான் நல்லா இருக்கும் போல இந்த கதை எப்ப ஸ்டார்ட் பண்ண போறீங்க சிஸ்!!! வாழ்த்துக்கள் சிஸ்!!!!
M mathimangai Member Aug 6, 2021 #8 Ena ipadi mudichitinga next ena nadakumnu curious ah iruku mam please start it soon