Nice epஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க.
View attachment 8981
காதலா? சாபமா? 22
இந்த அத்தியாயம் படிச்சா ஒரே குழப்பமாகத்தான் இருக்கும். அடுத்த அத்தியாயத்துல நடந்த விபத்துல இறந்தது மணிமாறனா? வெற்றி எப்படி மாறனோட இடத்துக்கு போனான். யாருக்கு மூளை அறுவைசிகிச்சை நடந்தது. வெற்றி உயிரோட இருந்தா... அவன் விபத்துக்கு பிறகு கண்விழிக்கும் பொழுது எப்படி மணிமாறன் ஆனான். எல்லா கேள்விகளுக்கும் விடை காணலாம்.