ஒரு நடிகையை மனதுக்கு அத்தனை நெருக்கமா பிடிக்கும்னா அது மனோரமா தான்…
வாழ்க்கையில் தோல்வி நிறைய பார்த்தாலும் அவஙகளோட திரை வாழ்க்கை ரொம்பவே அபாரமானது
மனோரமா வா மட்டும் இவஙக impress செய்யல…கோபிஷாந்தா வா கூட ஒரு real life inspiration
எனக்கு இவஙக படத்தில் அழுதா தானா அழுக வரும்…இன்னிக்கு versatility னா விஜய் சேதுபதி சொல்றோம்…ஆனா அப்பவே வெர்சடைல்..னா அது ஆச்சி தான்
இந்த படம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்…அந்த சிரிப்புக்காகவே….இன்னிக்கு எத்தனை பேரோ பாட்டி வேஷம் போடுறாங்க…but the real connect ஆச்சி கிட்ட மட்டுமே….
ஒரு சாயல்ல என் பெஸ்டி இவஙகளைபோல இருப்பா…அவை முக அமைப்பு…முடின்னு சொன்னா ஒத்துக்க மாட்டா…ஆனா உண்மை…
சிரிப்புன்னு இல்லாம எல்லா விதமான பாத்திரமும் செஞ்சவஙக
கின்னஸ்ல பெயர் வாங்கிய தமிழ் நடிகை… ஐஞ்சு சிஎம் கூட act பண்ணிருக்காஙக…அண்ணா,கலைஞர், ஜெயலலிதா, என்டிஆர்,எம்ஜிஆர்னு work பண்ணினவங்க..
தில்லானா மோகனாம்பாள் ஜில் ஜில் ரமாமணி இருக்கே….the bond between sivaji and manorama the brother sister relationship remained true forever…
இவஙகள நடிகை யா எல்லார்க்கும்
தெரியும்….ஜாம்பஜார் ஜக்குன்னு ஒரு பாட்டு இவஙக தான் பாடினாங்க…அதுக்கு முன்ன ரத்த திலகம்ல அவஙக பாடின பாட்டு
இன்னிக்கு அவஙக இல்லை…ஆனா அவஙக நினைவுகள் அவஙக படம் மூலமா எப்பவுமே ஜில்ஜில்லா,ஆச்சியா,கண்ணம்மாவா இருப்பாஙக….
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆச்சி….
அப்புறம் என்ன….
கம்முனு கிட……
விகடன் ஆச்சி பர்தடேக்கு போட்ட கட்டுரை…
"மனோரமா விரும்பி, நிறைவேறாத அந்த ஒரு ஆசை!" - 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் பகிர்வு #HBDManorama