வணக்கம் !!!!!!!!!!!!!!
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் !
சுதந்திரத்தை 74 வருடம் முன்னாடி இந்த நாளில் இருந்து தான் சுகிக்க ஆரம்பிச்சோம். அந்த வகையில்
இன்றைய நாள் நம்ம எல்லோருக்குமே ஸ்பெஷலானது.
எங்களுக்கு இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல் ! நெடுநாள் கனவொன்று இன்று கை சேர்ந்துவிட்டது பார்த்திபன் கனாவாக !
இன்று முதல் பார்த்திபன் கனா புத்தகமாக !
அருணாச்சலம் ஐயா அவர்களுக்கும் மல்லிகா அக்காவிற்கும் @mallika லட்சம் நன்றிகள்!
இளம் எழுத்தாளர்களான எங்களை ஆதரித்து எழுத ஊக்கம் தந்த தள தோழமைகளுக்கு நன்றிகள்.
வாழ்க வளமுடன்