nanri sisNice teaser
nanri sisNice teaser
tnx dearnyc teaser
tnx dearஅருமை
Lovely அப்டேட்டுக்காக
ஆவலோடு வெயிட்டிங்
இன்றே இந்த அழகிய
''என் வேரறுக்கும் உன்
கண்ணீர் துளி''-ங்கிற
அழகான நாவலின்
அப்டேட் கிடைக்குமா,
பஸ்மிலா டியர்?
tnx dearNice teaser mila dear
naalai tara try pannuren sisNice intro mila dear, sikirama update kudumga dear thanks.
இந்து சமயத்தில் கடவுள்களுக்குஆரத்தி ஹிந்தி சொல் ஆர்த்தி நாலஞ்சு மொழி தெரிஞ்ச இந்தமாதிரி confuse ஆகும் பானுமா
I think தீப ஆராதனை தான் ஆர்த்தி iooo nane confuse aagiten lets check hindi therinjavanga irukeengalaa??
name mistake now ok
ஆரத்தி thaan ஆர்த்தி naa konjam confuse aahittenஇந்து சமயத்தில் கடவுள்களுக்கு
மட்டும்தான்ப்பா தீப ஆராதனை
எடுப்பார்கள்
மனிதர்களுக்கு ஒன்லி ஆரத்திதான்,
மிலா டியர்
மஞ்சள், சுண்ணாம்பு கலந்த
சிவப்பு நீரில் சிறிது பச்சரிசி அல்லது
வெற்றிலை போட்டு ஆரத்தி
எடுப்பார்கள்
குழந்தையும் தெய்வமும்
ஒண்ணு-ங்கிறதாலே சின்னக்
குழந்தைகளுக்கு மட்டும் திருஷ்டி
தீரணும், கழியணும்-ங்கிறதுக்காக
வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி
தீப ஆராதனை எடுப்பார்கள்,
மிலா டியர்