என்னாஆஆஆஆது?
அனு டாக்டரா?
இன்னும் எத்தனை டுவிஸ்ட் வைச்சிருக்கீங்க, வினோதா டியர்?
ரகு ஊரில் இல்லாத ஒரு மாதத்தில் அனுவுக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ?
அண்ணிக்காரி ஏதாவது செஞ்சுடுவாளோன்னு கவலையா இருக்கு
கிருஷ் @ ராதாகிருஷ்ணன்தான் அனுவுக்கு ஜோடியா?
ஹா ஹா ஹா
தலைமை டாக்டர் அனுவைப் பார்க்க எல்லோரும் வர்றாங்க
மேகலாம்மா அனுவை மருமகளாக்கி கொள்ள பேசுவாரோ?