ஹாய் பிரிண்ட்ஸ்,
நான் இந்த சைட்க்கு புதிதாக வந்த கதை சொல்லி. இந்த இடம் எனக்கு புதிது அல்ல. இங்க நான் சுற்றாத நாளே இல்லன்னு தான் சொல்லணும் . எனக்கும் கதை எழுதணும் என்று ஒரு விபரீத ஆசை வந்துடுச்சு.
எனது முதல் கதை "என் சுவாசமே".
இத பத்தி எனக்கு ஒன்னும் சொல்ல தெரியல. சோ கதையின் போக்கிலே படிச்சு தெரிஞ்சுகோங்க. நன்றி பிரிண்ட்ஸ்.
இங்க ஸ்டோரி எழுதணும் ஆசை படுறேன் என்று கேட்டவுடன், என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு இங்க வாய்ப்பு அளித்த மல்லி மேம்க்கு என் முதல் நன்றிகள்.
evening ஸ்டோரி போடுறேன் பிரிண்ட்ஸ். evening பாக்கலாம்.