அடக்கடவுளே எங்க இருந்துப்பா புடிச்சீங்க இந்த பீஸை முடியலை......
அதுவும் ஜேம்ஸ் ரூம் எங்க இருக்குன்னு அவரை கேட்கணுமா னு கேட்டது
ச்சே என்ன ஒரு இன்ஸல்ட்.......
இவளுக்கு பாரதிராஜா BG மியூசிக் ரொம்ப தேவை தான்
டேய் ஒரு நாளே முடியலை...... கல்யாணம் கட்டினா
ஆனால் ஒன்னு அப்போ எவ்ளோ கேள்வி உன்னையே கேட்பா பாரு......
writer 'என் இனிய தமிழ் மக்களே' சவீதா......
நான் கூட தர்ஷினி மாதிரி முதுகுல தூக்கிட்டு வருவான்னு நினைச்சேன்
கீழே வந்ததும் விதுரன் reaction எப்படினு பார்க்கணுமே...... ஆனால் அதுக்குள்ள தொடரும் போட்டுட்டாங்களே,.....