Nithi Kanna
Well-Known Member
Thank you SanatonySuper ending
Thank you SanatonySuper ending
Thank you sis.. Super encouraging review..வாவ்...இது உங்கள் முதல் கதையா...நம்பவே முடில...நல்லா காதல் காமெடி ரொமான்ஸ் குடும்பம் செண்டிமென்ட் சண்டை னு எல்லாம் நிறைவா குடுத்திருக்கீங்க அதற்கு உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்...
கதை ஆரம்பத்தில இருந்து எந்த ஒரு தொய்வும் இல்லாமல் அடுத்து என்ன அப்டின்ற எதிர்பார்ப்போட அருமையா குடுத்திருக்கீங்க...நல்ல குடும்பத்தில வாழ்ந்த ஒரு ஃபீல்...
நீங்க இன்னும் மென்மேலும் எழுதி வளர்ச்சியடைய மனமார்ந்த வாழ்த்துகள்
Thank you eanandhisupera irunthuchu story romba nalla iruku
Thank you sisSuper story dr...1st story rmpa nalla kondu vanthurukinka waiting for ur next story
Thank you so much Thamarai.. Feeling happy..vittu koduthu thannoda anba ellorum kanbicha vitham really superb pa..
Anbu ku kattupattu uravugalukkaga aduthavar yosipathu roma arumai..
Super hah oru kadhai koduthu irukeenga .. arumai pa
Thank you Umamanojரொம்ப நல்லா இருக்கு... அருமையா எழுதி இருக்கீங்க பா...
Thank you Nanc.. Feeling happy review..Beautiful story sis... Romba njoy pani read panan....luv ahatum family bonding ahatum sola varthai Ila, read panachula , atha anupavicha feel... Thatha ku Achariya name rmba apt, athu oru gethu feel kodukuthu, I luvd his char... Inum neriya story ezuthunga sis... Best Wishes