Ratheespriya Well-Known Member Feb 22, 2021 #42 சூப்பர் சிஸ் தீனா கலக்குற போ கஷ்டம் எல்லாரோட வாழ்விலும் வாரும் தானே
J JRJR Well-Known Member Feb 22, 2021 #43 சூப்பர் சிஸ், தீனாவும் சுமதியும் இனிமேல் நிம்மதியா இருந்தால் சரி.
Gomathianand Well-Known Member Feb 27, 2021 #48 தீனாவை மாற்றிய தருணம் தேனுவினாலும் சுமதியினாலும் தான்...சுமதிக்காக புது வாழ்க்கை வாழ வேண்டும் ஆனால் விடுவார்களா....
தீனாவை மாற்றிய தருணம் தேனுவினாலும் சுமதியினாலும் தான்...சுமதிக்காக புது வாழ்க்கை வாழ வேண்டும் ஆனால் விடுவார்களா....