Hahaha. Athuku vichu pathil solvan
Every year we come there in holiday . Nice tourist place
God bless KK and its ppl!!
enga பாட்டி வீட்டு கிணறு 81அடி .. கீழ ரெண்டு அடிக்கு தண்ணீ இருக்கும்!!
Kelunga kelungaநான் உங்க கிட்ட தான் கேட்பேன்.....
... nice picஎங்க ஊரு நன்னாரி சர்பத்.........
அதில் நுங்கு லெமன் போட்டு.......
View attachment 3172
நேந்திரங்காய் சிப்ஸ்........
View attachment 3173
So yummy.........
View attachment 3174
ஊர்ல இப்போ மழை timela எப்படி-னு தெரியல.. ஆனா சென்னைல அம்மா வீட்டுல, மழை காலத்தில நீங்க சொல்லர மாதிரி தான் கிணற்று ஊற்று! ஆனா summer-la கதையே வேர but தண்ணி எவ்வளவு இருந்தாலும் வாய்ல மட்டும் வைக்க முடியாது... அப்பா!!! சரி உப்பு 15yrs back water tasted good!எங்க ஊர்ல மழை சீசன் 15 அடி கிணற்றில் ground level வரை தண்ணீர் இருக்கும்.........
என்னோட cousin கயிறு இல்லாமல் வாளி போட்டு எடுத்துடுவான் குளிப்பதற்கு.........