என்னடா கடைசியில் இவனையும் டிரைவர் ஆக்கிடீங்க........
அவனவன் சொந்த பொண்டாட்டி விட்டுட்டு யாரோ பொண்டாட்டி கூட குடும்பம் பண்ணுறான்
மாமியார் ரொம்ப பேசுறாங்க.......
ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்கலையாப்பா???
இதனை நாள் தனியா தானே இருந்த??? இன்னும் 10 நாள் தான்........ எல்லோருக்கும் டிரைவர் வேலை பார்த்தே ஓடி போய்டும்........
சாஸ்திரம் சம்ப்ரதாயம் எல்லாவற்றையும் மழை போட்டுத்தள்ளிடுச்சி........
இளமைச் சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ
குழம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
ஊதலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி........