Auditor na சும்மாவா? நச்சுனு நெத்தி அடி கேள்வி. இது ஒரு மேட்டரே இல்ல, ராதி, அத்து, நிரு மூணு பேரும் Singapore போகட்டும்.
நிரஞ்சன் அண்ணாத்த தானே பொஞ்சாதியை பாரீனு போவச் சொல்லுறாருஇதை சாக்கா வைத்து கணவன் வீட்டில் இருக்காமல் சிங்கப்பூர் போறீயே ராதிகா . மனைவி மீது நல்ல பாசம் புரிதல் எல்லாம் வந்துடுச்சே நிரஞ்சன்.