மிகவும் அருமையான பதிவு,
சுகுணா தங்கவேல் டியர்
என்னடா இது?
பொஞ்சாதி மேலே கலெக்டருக்கு லவ்வான லவ்வு இருக்கு
ஆனாலும் அதை வெளியே சொல்ல மாட்டேங்கிறாரே மிஸ்டர் யுகன்
அப்போ யுகன் அபிஷேக்ன்னு ஒருத்தனை சொன்னான்
இன்னிக்கு இது யாரு புதுசா நிதிஷ்?
ஒரு உதிமாவுக்காக எத்தனை பேர்டா கிளம்பியிருக்கீங்க?
ஓடிப் போன பிரணிதாவை நியூஸ் ஒண்ணும் காணோமே சுகுணா டியர்?