மனம் விட்டு பேசாம எல்லாத்தையும் போட்டு குழப்பிக் கிட்டா... வந்துடுவா எங்க போய்டுவா?Ha ha pinky darling is back.. super ud sis...ena sis intha arohi epdi panita?? aduthu avala thedanuma?? avaluku ena tha problem??
Me Second,
மிலா டியர்
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
லவ் சொன்னா மட்டும் ஒத்துக்குவாளா? இனிமேல் தான் தீரனுக்கு சோதனை ஆரம்பம்.அதானே பார்த்தேன்
பிங்கியையாவது?
ஒருத்தர் கடத்துறதாவது?
ஆள் மாற்றி பல்லவன் கடத்தும்
வேலை செஞ்சாலும் பிங்கியை
கண்ணப்பர் காப்பாத்திட்டார்
ஸ்சப்பாடா, ஒரு வழியா
முகுந்து ஐ லவ் யூ
சொல்லிட்டான்
கேடி பிங்கிக்கு நர்ஸ் கூட்டுக்
களவாணி
இனி என்ன
நான் சொன்ன மாதிரி இவனுக்கு
இரட்டைப் புள்ளைங்கதேன்
அஜய், விஜய்யிடம் தான் போட்ட
சபதத்தில் பிங்கி ஜெயிக்கப்
போறாளோ, மிலா டியர்?
tnx dearNice
பெத்த போலீஸ் னு பேரு பொண்டாட்டிய தேடியே அலைய வேண்டியது வாழ்க்கையாகிருச்சு.எல்லாம் விதி. ஆரோஹி நல்ல முடிவோடு வந்துடுவாPinky semaya nadichi love solla vechitaa
Intha aarohi eppovume thappu thappa than mudivu eduppa pola....pinky kandupidichathu aduthu ippo aarohiya thedanum ivanungalukku athu thaan velai
Pallavan paadaila poitaana romba santhosam.....
tnx dearsuper ud sis
tnx dearVery nice epi sis
why ma why ஏன் இந்த கொலவெரி உமக்கு. {வடிவேல் வாய்ஸ்}Very Nice ud. பிங்கியின் குறும்புதானால் தீரமுகந்தன் லவ்வ சொல்லவைத்துவிட்டீர்கள் . ரைட்டர் சிஸ்டர் நீங்கள் அடிவாங்கபோகிறீர்கள்!!! நல்ல இருந்த ஆரோஷி புள்ளையை அது இதுனு ஏதே குழப்பி வீட்டைவிட்டு போக வைத்துவிட்டீர்களே