கூடிய சீக்கிரம் ஒன்னு கூடிடுவாங்க, ஆரோஹி already லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா சீக்கிரம் accept பண்ணுவா.தம்பிக்கு லவ்ஸ்ன்னா என்னன்னே தெரியலை
அண்ணன் என்னடான்னா பழம்
தானா கனியட்டுமுன்னு தேவுடு
காத்துக்கிட்டிருக்கான்
எப்போ இந்த விஷ்வதீரனிடம்
இந்த ஆரோஹிப் பொண்ணு
எப்போ விஷ்வா நண்பன்ங்கிற
நெனைப்பை மாத்தி எப்போ
விஷ்கிட்ட லவ்ஸ் சொல்லி
எப்போ அஜால் குஜால் செஞ்சு
எப்போ குழந்தைங்க வருமோ?
ஒண்ணுமே புரியலை, மிலா டியர்