Lakshmimurugan
Well-Known Member
Nice story.
Thank you!!Nice story ma and happy ending
Insecurity நிறைந்த அம்மா... வேற என்ன சொல்ல?Epilogueல சிந்து குட்டி விக்ரம வச்சி செய்றத படிக்க இப்போர்ந்தே ஆவலுடன் காத்துக்கொண்டு.... ஆமா only for Sindhu kutty
மாலினி characterization கலக்கல் sis.
கண்டிப்பா ராகவனுக்கு மாலினி ஜோடியா இல்லாம வேற யாராவது வந்துருந்தா இவ்ளோ smooth ஆ காயத்ரியோட சீர் வரிசை முறையாவோ இல்ல அவ பேராசைக்கோ செஞ்சுருக்க முடியாது. "நாளொரு பிரச்சனையும் பொழுதொரு சண்டையுமா" தான் இருந்துருக்கும்.
பர்வதம் அம்மா வ புரிஞ்சிக்க முடிஞ்சாலும் விக்ரம் கதைலயும் காயத்ரி ய காரணம் காட்டுவாங்க பணத்துக்காக ன்னு.. அதெல்லாம் சேர்த்து "என்ன அம்மா" இவங்கன்னு தான் தோண வைக்குது.
Very true Barathi...and Malini மாதிரி இன்னொரு ஹீரோயின் அமையறது கஷ்டம்.மாலினி , ராகவன்- உங்களோட எல்லா கதாபாத்திரங்களிலும் எனக்கு ரொம்ப பிடித்தவர்கள்.
வாழ்க்கையில் நல்ல வாழ்க்கைத்துணைதான் எல்லாவற்றையும் விட முக்கியம். சந்தோசம் பணம், வசதியில் இல்லைனு அழுத்தமா சொல்லும் கதை. கதை தெரிந்தாலும் திரும்ப படித்த கதைகளில் ஒன்று.