Sindhu எப்பவும் நியாயவாதி பாரதிவிக்ரம் சித்தப்பா கடிக்க கைகுடுக்கலான சிந்து குட்டி அழத்தானே செய்வாங்க.
எப்படி அனைவரையும் அனுசரித்து வாழ்க்கையை தனக்கு தகுந்தமாதிரி முடிந்தவரை மாற்றிக்கொள்வதுன்னு மாலினி, ராகவன் மூலம் அழகா சொல்லப்பட்டிருக்கு. முக்கியமா நல்ல வாழ்க்கைத்துணைதான் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பணம்,வசதி எல்லாத்தையும் விட முக்கியம்னு சொல்றாங்க.
Thank you.