banumathi jayaraman
Well-Known Member
இரண்டாவது பாகம் தர்றீங்களா,ஹாய் ப்ரண்ட்ஸ்
உங்க எல்லாருடைய சப்போர்ட்டுக்கு ரொம்ப நன்றி. இந்த கதை இவ்வளவு எழுதுவேன்னு நானே நினைக்கலை... இப்போ ரெண்டாவது பகுதி எழுதலாமா கூட தோணுது. தெரியலை பார்க்கலாம்.
ரொம்ப சாதாரண கதை. நான் ஆரம்பிக்கும் போது வேற, அப்புறம் நிறைய மாறிடுச்சு. எனக்கே முழுசா படிக்கும் போது தான் எப்படி வந்திருக்குன்னு தெரியும்.
சின்ன சின்ன விஷயம் கூட நீங்க எல்லாம் ரொம்ப நோட் பண்றீங்க பா... நீங்க எல்லாம் இவ்வளவு ரசிச்சு படிக்கும் போது தான் எழுத ரொம்ப ஆர்வம் வருது.
சில பேர் எல்லாம் தொடர்ந்து கமெண்ட்ஸ் கொடுத்தீங்க. ரொம்ப நன்றி.
Here comes the final update for UPPUK KAATRU.
UK final 3
Thanks again. meet u all in next story. Until then bye. Take care.
ரம்யா டியர்?
ஐ ஜாலி ஜாலி
Second part ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன், ரம்யா டியர்