.போக போக உங்களுக்கே புரியும் பானு டியர்...ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்,
மழைநிலா டியர்
குழந்தையில்லைன்னு சொல்லி
எப்படி சுதனிடமிருந்து மீரா
டைவர்ஸ் வாங்குவாள்?
டெஸ்ட் டுயூப் பேபியோ
ஏதோ ஒண்ணு
இப்போத்தான் அவள் கர்ப்பமாக
இருக்காளேப்பா
ஆறு மாசம் கழித்து கோர்ட்டுக்கு
போகும் பொழுது மீராவின்
வயிறு அவளை பொய்க்காரின்னு
காட்டிக் கொடுக்காதாப்பா?