banumathi jayaraman
Well-Known Member
அச்சோ
ரஞ்சு ரொம்பவும் பாவம்ப்பா
அது சரி
ஷ்ரேயா யாரு?
அவளும் ரஞ்சு மாதிரியே இருப்பாளா?
ஷ்ரேவுக்கும் சஞ்சய்க்கும் என்ன சம்பந்தம்?
இங்கே ஹாஸ்பிடல் வந்தவள் மலர் அம்மாவைப் பார்த்து ஏன் ஓடினாள்?
சஞ்சய் அவளைப் பிடித்து விடுவானா?