பல மாமியாருக்கு பொறுப்பான மருமகளை விட சொல்லுங்கத்தே-னு சொல்லுற மருமகள்கள் தான் பிடிக்கும்....... பின்னாடி வைக்கிற வெடி தெரியாதே......
மனைவி பொறுப்பா இருந்தால் வீட்டை பற்றிய கவலை பையனுக்கு இல்லைனு புரியாதா இல்லை வேணும்னே சொல்லுவாங்களா???
பல நேரம் பழிச்சொல் தான் கேட்கணும்.......
விவரமான பையன் வேற
பையன்களா இருந்தாலும் எல்லாத்தையும் நோட் பண்ணிக்குவாங்க.......
குதூகலமான குடும்பத்தில் கும்மியடிக்க போறது யாரு???
மாமியாரு???