அம்மா ஆளை பார்த்து தான் வம்பிழுப்பாங்க போல.......
பையன் சொன்னதும் எதுவுமே சொல்லலை......
பேரனும் சொல்றானே
பாட்டிக்கு இந்த விஷயம் தெரியுமா இல்லையா???
மூணார் கூட பையன் சொன்னதும் ஒத்துக்கிட்டாங்களே..........
வனிதாவும் ரெடி ஆகிட்டா வம்புபண்ணாமல்.........
ஆதிரை கச்சேரி வைக்கும் அளவுக்கு என்ன பண்ணப்போறான்???
குட்டி ஆதிரைக்கு ஏற்பாடோ