இணை தேடும் இதயங்கள் (இறுதி அத்தியாயம்) - 27

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மகி super மா :giggle:
கதையை ரொம்ப நல்லா கொண்டுபோய் அருமையா முடிச்சிருந்திங்க (y)
இந்த இறுதி பதிவில் திருவிழா,காது குத்தல்னு செம ,செம :D
மொத்தத்துல கலக்கிட்டீங்க ;)

அடுத்த கதையோட தலைப்பு வித்யாசமாவும் அழகாவும் இருக்கு(y)
கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ;)
சீக்கிரம் வாங்க :)
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் ெனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சுஜா.. கண்டிப்பா சீக்கிரமா வர முயற்சி செய்றேன்ப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Wow maheswari dear mudichitimgala rumba nalla kathai kuduthimga pa, vetri shakthi rendu perume rumba miss pannuvom pa, vetri dan sema Australia pora nu sonnavan pondatti kuda ingaye erundutan aduvum avalai avlo love panran, shakthi konjam adavadi ya Ava kitta nadanthalum avalai mathitane, nalla kudumba kathai kuduthimga dear, padikave rumba interested ah erundathu, aduvum first la erunda vetri ku apparam avan malar kitta pesarduku thavicha thavippu arumai, rendu Jodi um superb, rumba nalla kathai kuduthimga dear thanks, unga kaattu roja va sikirama inda thottathuku kutitu vamga dear all the best maheswari dear thanks.
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்..கண்டிப்பாவே சீக்கிரமாவே வர்றேன் டியர் :love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் கதை மகேஷ்..
அழகான குடும்ப கதை
உறவுகளோட அன்பை உரக்க சொல்லும் கதை..
அன்பான அப்பத்தா
நிறைவான முடிவு..
வாழ்க வளமுடன்.
நன்றி..
அடுத்த கதைக்கு வாழ்த்துகள்.
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ் :love::love::love:
 

Pradee

Well-Known Member
என்ன டியர் இந்த கதைய பத்தி ஒன்னுமே சொல்லல.. சீக்கிரமே வர்றேன் சிஸ்
Sis... Story was very nice... Hope you remember if you are late a day I will start asking you about the update... Your story became the part of our life sis asked to come soon... :)
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சக்தி ரமலி
வெற்றி மலர்.. அழகான குடும்பமாய் ஆனந்தமாய் நிறைவாய் ...

வாழ்த்துக்கள்....
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sis... Story was very nice... Hope you remember if you are late a day I will start asking you about the update... Your story became the part of our life sis asked to come soon... :)
செம சிஸ்.. எனக்கு நியாபகம் இருக்கு என்னுடைய முதல் கதையிலிருந்து நீங்கள் கொடுக்கும் கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி டியர்.. அதோட இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா :love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பரா இருக்கேன் பானுக்கா. இன்னும் ஸ்டிச் பிரிக்கல. Mup கடைசி எபி டைப் பண்ணி கொண்டு இருக்கேன். சீக்கிரம் வரேன் டியர்
வாங்க வாங்க வெயிட் பண்றோம் டியர் :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top