இணை தேடும் இதயங்கள் (இறுதி அத்தியாயம்) - 27

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான கதை...சக்தி ரமலி .... வெற்றி மலர் கூட வாழ்ந்தோட்டோம்....பிரிய மனம் இல்லை... மகிழ்ச்சி சகோதரி.... தங்கள் எழுத்து பணியில் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Niraivaga azhaga mudichu erueenga dear, super story, keep rocking dear:love:
என்னுடைய முதல் கதையிலிருந்து நீங்கள் தரும் ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi .
As usual super ..

Ramalingam avanga jodiporutham pathi ninaikira idathil...
Sakthi and ramali ki badhil sakthi and malar nu irukku..
Check pannikonga..
ரொம்ப மகிழ்ச்சி டியர்.. ஆமா டியர் மிஸ்டேக் பார்த்துட்டேன்.. ஆனா இது லிங்கா இருக்கிறதால என்னால மிஸ்டேக் திருத்த முடியல .. என்கிட்ட இருக்க பதிவுல திருத்திட்டேன்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top