ஹாய் மக்களே,
வழக்கம்போல உங்கள் கருத்துகளுக்கு ரொம்ப நன்றி....
இதோ அடுத்த பதிவு
ஆயுள் கைதி 13.1
இதை படிச்சிட்டு குட்டியா இருக்குனு நினைக்காதீங்க, இந்த இடத்தில் இந்த திருப்பம்இருந்தா தான் நல்லாயிருக்கும், அதிகமான பக்கத்துகாக நிறைய எழுதி ட்விஸ்ட்ட தள்ளி வச்சா சுவாரஸ்யம் இருக்காது. சோ இனி கதையை பொறுத்து தான் பக்கங்கள் இருக்கும் . சின்னதா இருந்தால் சீக்கிரமே அடுத்த பதிவோடு வருவேன்.
அப்பறம் இந்த பதிவ படிச்சிட்டு யாரும் என்னைய திட்ட கூடாது.
இந்த பதிவோட இன்னொரு பாதி எழுதிட்டு இருக்கேன் சீக்கிரம் வந்திரும்.
வழக்கம்போல அனைத்தும் உங்களின் ஆதரவோடு,
உங்கள்,
ப். மதுரா...