B Bujji Well-Known Member Sep 26, 2021 #21 superb, Veer ragav entry at right time, Poor girl, too many shocks for a day!
G Geetha sen Well-Known Member Sep 26, 2021 #24 வீர் இந்துவை பார்பதற்காகவே வந்திருக்கானா. இவ வாசு கிட்ட நிச்சயம் நடந்ததை சொல்லிடலாம். சுரேகா எப்படி ஒரு சின்ன பேச்சை வச்சு அவ்ளோ கட்ரெக்டா கெஸ் பண்றா.
வீர் இந்துவை பார்பதற்காகவே வந்திருக்கானா. இவ வாசு கிட்ட நிச்சயம் நடந்ததை சொல்லிடலாம். சுரேகா எப்படி ஒரு சின்ன பேச்சை வச்சு அவ்ளோ கட்ரெக்டா கெஸ் பண்றா.
R RIYAA Well-Known Member Oct 9, 2021 #28 இப்போவும் ஒன்னும் கெட்டுபோகல வீர்கிட்ட எல்லா விஷயத்தையும் சொன்னா போதும்....