T Nagar வந்து பாரும்மா.... முன்பு வெறும் ஸ்ட்ரீட் ஷாப்பிங், பஜார் ஷாப்பிங்.... இப்போ extra va mall shopping.. thanks to the banking industry for contributing to shopping by way of loans/cr cards
ஜோதி மகளுக்கு சுயமா சம்பாதிச்சு தன் காலில் நிக்கனும்னு சரியான வழி காட்டி இருக்காங்க.
ஒருவரோடு சாவுல நிம்மதினா அவரால எவ்வளவு மன கஷ்டம் இருந்திருக்கணும்.
ஷிக்காவுக்கு ஏன் மாமியாரை பிடிக்கல.