Surya Palanivel Well-Known Member Mar 4, 2024 #26 Extra epi ரகு கோபத்த சரியா handle செய்து, ஜனக் குடும்ப பாடம் கற்று ன்னு..... யோசிக்காம வீட்ட மாத்தலாம், வேலைய விட்டுடறேன்னு தணிகைவேல் அப்பாக்கு ஏற்ற மாதிரியே பேசிட்டாளே... நல்ல வேளை friends பேசவுமே அவளே புரிஞ்சிகிட்டா.. EEpilogue க்கு waiting sis..
Extra epi ரகு கோபத்த சரியா handle செய்து, ஜனக் குடும்ப பாடம் கற்று ன்னு..... யோசிக்காம வீட்ட மாத்தலாம், வேலைய விட்டுடறேன்னு தணிகைவேல் அப்பாக்கு ஏற்ற மாதிரியே பேசிட்டாளே... நல்ல வேளை friends பேசவுமே அவளே புரிஞ்சிகிட்டா.. EEpilogue க்கு waiting sis..
G Geetha sen Well-Known Member Mar 4, 2024 #27 அழகான சமாதானம் மூலம் அவளுக்கே புரிய வச்சுட்டான் இந்த காதல் ரெமோ