அழகியல்..
அவங்கவங்க நியாயத்தோட எதார்த்தம் நிறைந்த கதை. பாட்டி குணத்த மாத்தறன்னு dramatize செய்யாம வேணி கூட மாறாமல் அவங்க எல்லையில், சூப்பர்.
ராமமூர்த்தி சித்தப்பா & தணிகைவேல் combo ulti. பாரதிம்மா தான் இதுல யாருக்கு ன்னு பார்க்க னு தடுமாறி ட்ட இருக்காங்க..
அருணகிரி அப்பா சொல்ற மாதிரி தண்டவாளம் போல அவங்கவங்களுக்கான space தேவை. .
ரகுராம் ஜனக்நந்தினி made for each other..
அருமையான கதை sis.. அடுத்த கதையோட சீக்கிரம் வாங்க..