Surya Palanivel Well-Known Member Feb 26, 2024 #55 இவ வாடகை மிச்சம் னு பார்த்தா அவன் கொடுத்தே தான் ஆகனும்றான்.. தணிகைவேல் பொண்ணு பாசத்துல எல்லை மீறி ரகுக்கு சங்கடத்த தான் கொடுக்குறாரு... assistantஆ?
இவ வாடகை மிச்சம் னு பார்த்தா அவன் கொடுத்தே தான் ஆகனும்றான்.. தணிகைவேல் பொண்ணு பாசத்துல எல்லை மீறி ரகுக்கு சங்கடத்த தான் கொடுக்குறாரு... assistantஆ?
SINDHU NARAYANAN Well-Known Member Feb 26, 2024 #56 பொண்டாட்டி வீட்டுக்கே வாடகை கொடுக்குற தன்மான சிங்கம், அசிஸ்டென்டா வர்ற பொண்டாட்டிக்கு சம்பளம் கொடுப்பானா? இல்ல ரெண்டு முத்தத்தை கொடுத்து அது தான் சம்பளம்ன்னு சொல்லுவானா?
பொண்டாட்டி வீட்டுக்கே வாடகை கொடுக்குற தன்மான சிங்கம், அசிஸ்டென்டா வர்ற பொண்டாட்டிக்கு சம்பளம் கொடுப்பானா? இல்ல ரெண்டு முத்தத்தை கொடுத்து அது தான் சம்பளம்ன்னு சொல்லுவானா?