mallika Administrator Apr 16, 2021 #1 இதோ மற்றுமொரு எழுத்தாளர் , பெயர் சொல்ல விரும்பாமல், ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் ரொமான்ஸ் மற்றும் காதலுடன் அருகே வா அநாமிகா 1 Last edited: Apr 16, 2021
இதோ மற்றுமொரு எழுத்தாளர் , பெயர் சொல்ல விரும்பாமல், ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் ரொமான்ஸ் மற்றும் காதலுடன் அருகே வா அநாமிகா 1
banumathi jayaraman Well-Known Member Apr 16, 2021 #3 "அருகே வா அநாமிகா"-ங்கிற அழகான மிகவும் அருமையான புதிய லவ்லி நாவலை எழுதிய எழுத்தாளருக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் Last edited: Apr 16, 2021
"அருகே வா அநாமிகா"-ங்கிற அழகான மிகவும் அருமையான புதிய லவ்லி நாவலை எழுதிய எழுத்தாளருக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
banumathi jayaraman Well-Known Member Apr 16, 2021 #4 மிகவும் அருமையான பதிவு ஆரம்பமே சூப்பரா இருக்கு தங்கச்சிக்கு கல்யாணமான அன்னிக்கே அக்காவின் தாலி இறங்கி விட்டதா? நியூரோ சர்ஜன் டாக்டரை யாரு கொலை செஞ்சாங்க? ஒருவேளை நியூரோ சர்ஜன் வில்லங்கமா ஏதாவது செய்திருப்பாரோ? அநாமிகா யாரு? அந்த பெயரில் பெண் குரலில் கூப்பிட்டது கொலைகாரனா? கொலை செய்துட்டு அதை ஏன் தற்கொலையா மாத்தினாங்க? டாக்டர் பிரபஞ்சன் மீது யாருக்கு என்ன பழிவெறி? Last edited: Apr 16, 2021
மிகவும் அருமையான பதிவு ஆரம்பமே சூப்பரா இருக்கு தங்கச்சிக்கு கல்யாணமான அன்னிக்கே அக்காவின் தாலி இறங்கி விட்டதா? நியூரோ சர்ஜன் டாக்டரை யாரு கொலை செஞ்சாங்க? ஒருவேளை நியூரோ சர்ஜன் வில்லங்கமா ஏதாவது செய்திருப்பாரோ? அநாமிகா யாரு? அந்த பெயரில் பெண் குரலில் கூப்பிட்டது கொலைகாரனா? கொலை செய்துட்டு அதை ஏன் தற்கொலையா மாத்தினாங்க? டாக்டர் பிரபஞ்சன் மீது யாருக்கு என்ன பழிவெறி?
umamanoj64 Well-Known Member Apr 16, 2021 #7 Aiyogo..marubadiyumaa Starting le ye doctor ah pottu sagadichutingale
sindu Well-Known Member Apr 16, 2021 #10 Waiting for Anamika Some how remembering yaar novel by Indumathi.. That novel was published in kumudam weekly with out revealing author's name.... The title of story was relevant to the quest for finding authors name... Here too Anamika's name goes well with the authors name.... Anamika nalaavala kettavala? Last edited: Apr 16, 2021
Waiting for Anamika Some how remembering yaar novel by Indumathi.. That novel was published in kumudam weekly with out revealing author's name.... The title of story was relevant to the quest for finding authors name... Here too Anamika's name goes well with the authors name.... Anamika nalaavala kettavala?