தரணி
Well-Known Member
கயல் excellent வேற என்ன சொல்ல.... ஆனா அந்த ஆடு அடிப்பட்டத்தை படிக்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது..... confuse இல்லாம clear யா இருக்கு..... ஆனா jk உனக்கு ஸ்ருதி மேல் இம்புட்டு பாசமா..... அடப்பாவி குனிய சொல்லி அடிக்கிற அதை வாங்கிட்டு நிக்குற.... நீ எல்லாம் ஒரு வாத்தி..... ஐயோ ஐயோக