அருமையான பதிவு ❤️ ❤️
பிரவாகன்....கதவை உடைத்து உள்ளே போவியா.... நீ செய்யும் செயலில் ஈர்த்து, லயித்து, ரசித்து அவளே உன்னை அழைத்தால் தான் உனக்கு பெருமை..!!!
அதை விட்டு வலுக்கட்டாயமாக நீயாக உள்ளே நுழைந்தாள் அதற்கு பெயர் என்னவென்று நீயே யோசிச்சுக்கோ...!!!
அதை நாங்க சொன்னால் என் வீடு , என் ரூம், என்...