ரீடர்ஸ் : சண்டே நைட் எரிமலை எப்படி பொறுக்கும்… அப்படி ஏதோ சம்பவம் வரப் போகுது.
மல்லி அக்கா: என்னது எரிமலையா... சரி, ஐஸ் க்யூப்ஸ் போட்டு அப்படியே அணைச்சு போடுவோம்
ரீடர்ஸ் : இப்போ சண்டே மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழைன்னு பாடி தாரகன் ரொமான்ஸ் பண்ணுவானோ…
மல்லி அக்கா: கன்னி வெடி வச்சிருக்கேன், என் கையில் திரி வச்சிருக்கேன்...
எதிர்பாராததை எதிர்பாருங்கள்