Renugamuthukumar Nov 13, 2021 ஹாய் பிரெண்ட்ஸ், 'அகம் நுழைந்த ஆருயிரே' புதிய கதை அடுத்த வாரத்திலிருந்து பதிவிடுகிறேன். எப்பொழுதும் போல படித்து ஆதரவளியுங்கள் நண்பர்களே....
ஹாய் பிரெண்ட்ஸ், 'அகம் நுழைந்த ஆருயிரே' புதிய கதை அடுத்த வாரத்திலிருந்து பதிவிடுகிறேன். எப்பொழுதும் போல படித்து ஆதரவளியுங்கள் நண்பர்களே....
Renugamuthukumar Nov 2, 2021 ஹாய் பிரெண்ட்ஸ், நாளைக்கு செந்தேன் மழைக் காதலே பைனல் எபி போஸ்ட் பண்றேன். எபிலாக் முடிந்தால் தீபாவளிக்கு வரும். இல்லையென்றால் இரண்டு நாட்களில் போஸ்ட் பண்றேன். நன்றி.
ஹாய் பிரெண்ட்ஸ், நாளைக்கு செந்தேன் மழைக் காதலே பைனல் எபி போஸ்ட் பண்றேன். எபிலாக் முடிந்தால் தீபாவளிக்கு வரும். இல்லையென்றால் இரண்டு நாட்களில் போஸ்ட் பண்றேன். நன்றி.
Renugamuthukumar Oct 29, 2021 ஹாய் பிரெண்ட்ஸ், வீட்டுக்கு கெஸ்ட் வந்திட்டாங்க. நாளைக்கு எபி ரெடி பண்ண முடியல. அடுத்த எபி sunday காலைல போஸ்ட் பண்றேன்.
ஹாய் பிரெண்ட்ஸ், வீட்டுக்கு கெஸ்ட் வந்திட்டாங்க. நாளைக்கு எபி ரெடி பண்ண முடியல. அடுத்த எபி sunday காலைல போஸ்ட் பண்றேன்.
Renugamuthukumar Oct 23, 2021 ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த எபி இன்றே கொடுக்கிறேன். நேரம் சரியா சொல்ல முடியலை. இரவுக்குள் தருகிறேன்.
Renugamuthukumar Oct 16, 2021 நாளை காலையிலிருந்து 'செந்தேன் மழைக் காதலே' கதையின் பதிவுகள் வரும் நண்பர்களே.
Renugamuthukumar Sep 28, 2021 கதை முடிவடையப் போவதால் யாரும் கேட்காமலேயே இன்று மதியம் அடுத்த ud போடுறேன். நாளைக்கு பைனல் எபி பிரெண்ட்ஸ். நன்றி.
கதை முடிவடையப் போவதால் யாரும் கேட்காமலேயே இன்று மதியம் அடுத்த ud போடுறேன். நாளைக்கு பைனல் எபி பிரெண்ட்ஸ். நன்றி.
Renugamuthukumar Sep 16, 2021 சாரி பிரெண்ட்ஸ், 4 வது எபி டைப் பண்ணினது தவறுதலாக டெலீட் ஆகிடுச்சு. ட்ரை பண்ணிட்டேன். ரெகவர் பண்ண முடில. என் மகனுக்கும் உடம்பு முடியலை. முடிந்தால் இன்று தருகிறேன், இல்லையென்றால் நாளைக்குத்தான் பிரெண்ட்ஸ். Very sorry....
சாரி பிரெண்ட்ஸ், 4 வது எபி டைப் பண்ணினது தவறுதலாக டெலீட் ஆகிடுச்சு. ட்ரை பண்ணிட்டேன். ரெகவர் பண்ண முடில. என் மகனுக்கும் உடம்பு முடியலை. முடிந்தால் இன்று தருகிறேன், இல்லையென்றால் நாளைக்குத்தான் பிரெண்ட்ஸ். Very sorry....