முள்வேலியா? முல்லைப்பூவா? - 8

Advertisement

Sathya Velusamy

Well-Known Member
❤️❤️❤️

இந்தாம்மா சஹா, எங்காளும் ஜிம் பாடிதான்... அவனையும், நீ அந்த போஸ்ட்டுக்கு கன்சிடர் பண்ணலாம்... :p:p

(நடுவுல வந்து ஆட்டய கலச்சு விடுற பாட்டி சத்தியமா கமலம் இல்ல...:p:p)

அந்த பாட்டி பேர் கூட k ல ஆரம்பிக்கும் a ல முடியும் தான :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
Sathya Velusamy

Well-Known Member
எனக்கு இன்னொரு doubt.... இந்த சுதிர் சஹா வருணுக்கு வாத்தியாருனு சொல்றாங்களே......அப்போ அவன் இவங்களை விட எத்தனை வயசு பெரியவன் :unsure: :unsure::unsure:

வருனுக்கு கல்யாணம் ஆகியே நாலஞ்சு வருஷமாச்சாம், சஹா ஊரை விட்டு போய் 18 வருஷமாம் கூட்டி கழித்து பார்த்தா ஹீரோ நம்ம காளிதாஸ்க்கு அண்ணனா இருப்பானோ @SINDHU NARAYANAN
 
SINDHU NARAYANAN

வயசா முக்கியம்... மேட்டர் தான் முக்கியம்... காளிதாசன் கண்ணா கண்ணான்னு கூப்பிட்டு கூப்பிட்டே காதல்ல உருகுனான்... இவன் என்ன பண்ண போறான்னு பார்ப்போம்...

Sathya Velusamy

Well-Known Member
வயசா முக்கியம்... மேட்டர் தான் முக்கியம்... காளிதாசன் கண்ணா கண்ணான்னு கூப்பிட்டு கூப்பிட்டே காதல்ல உருகுனான்... இவன் என்ன பண்ண போறான்னு பார்ப்போம்...

அதுவும் சரித்தான்
 
rakavi

Well-Known Member
எனக்கு இன்னொரு doubt.... இந்த சுதிர் சஹா வருணுக்கு வாத்தியாருனு சொல்றாங்களே......அப்போ அவன் இவங்களை விட எத்தனை வயசு பெரியவன் :unsure: :unsure::unsure:

வருனுக்கு கல்யாணம் ஆகியே நாலஞ்சு வருஷமாச்சாம், சஹா ஊரை விட்டு :cool: போய் 18 வருஷமாம் கூட்டி கழித்து பார்த்தா ஹீரோ நம்ம காளிதாஸ்க்கு அண்ணனா இருப்பானோ @SINDHU NARAYANAN
சுதிர் mid-thiries முதல் எபிலயே சொல்லியிருப்பேனே?
He was computer lab incharge..after his UG degree before going to PG. Sahana Varun were in their 12th std. Sudhir about 5-6 years elder to Varun and Sahana...
வருண் கல்யாணம் ஆகி 2 வருஷம்னு சொல்லியிருக்கேன்.

18 வயசுல ஊரை விட்டு போனா சஹானா. இப்ப முப்பது வயசுல திரும்பி வந்திருக்கா...

போய் கதை திரும்ப படிங்க... எல்லா factum தப்பு தப்பா புரிஞ்சிருக்கீங்க... விட்டா வருணுக்கு சஹானா தங்கச்சின்னு சொல்லிடுவீங்க போல!!!!:ROFLMAO::ROFLMAO:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top